அண்மைய செய்திகள்

recent
-

மரண அறிவித்தல்



லண்டன் நோத்தம்டனை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட
 செல்வி ஜினிதா வசந்தன் அவர்கள் 21.07.2021 அன்று சிவபதம் அடைந்தார்.
 அன்னார் சுப்பையா பத்மாவதி  [வேலனை],வடிவுநாதன் சிறிதேவி [வேலணை],ஆகியோரின் பேத்தியும் வசந்தன் சிவநிதி [உசா ] ஆகியோரின் அன்பு மகளும்,

 வஜிதா அவர்களின் மூத்த அன்பு சகோதரியும் ஆவார்.



  பரமசிவன் லஜிதா [லண்டன்], கலைச்செல்வன் கஜேந்தினி [வேலனை],தயா மேகலா [வேலனை],ஆகியோரின் பெறா மகளும்,

சங்கரலிங்கம் சிவாஜினி[லண்டன்], முருகதாஸ் மாலினி [வேலனை], சேனாதிராசா சுபத்திரா [லண்டன்],காந்தரூபன் சுபதினி [வேலனை],விசாகன் [லண்டன்], வசீகரன்[பிரான்ஸ்] , கனிஸ்ரன் [வேலணை] ஆகியோரின் அன்பு  மருமகளும் 

 சுலக்சன்,விஷ்ணு, கதிர்ஷன் ,ஹர்ஷன், கிஷாந்,அஸ்விந்,துபிக்ஷன் ஆகியோரின் அன்பு 
 சகோதரியும்,சிவகிருஷ்னன்,சிவகஜன்,சனுஜன்,முவிசன்,மவிசன்,மவிசா,சவிசன்,கௌசி,மதுலிகா,உகாசினி,சுஜந்தன்,சுஜந்தா,வவிசன் ஆகியோரின் அன்பு  மச்சாளும் ஆவார்.

இறுதி கிரியை பற்றிய அறிவிப்பு 

பார்வைக்கு   29-07-2021
8am to 10am

Grange Park Parish  Community Centre,  
School Lane
Grange Park,
 Northamptonshire
NN4 5FZ

இறுதி கிரியை 29-07-2021
10am-11am

Counties Crematorium.
Towcester Road 
Milton Malsor 
Northampton
NN4 9RN. 


எவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 தகவல்                                                                                                                       குடும்பத்தினர்.
வசந்தன் -  0044 7411335212[லண்டன்]                                                               
சிவன் - 0044 7606276161
விஜி  - 0044 7862029553
சுப்பையா -0094 752651496  
கெனிஸ்ரன் -0094 775396745
 


மரண அறிவித்தல் Reviewed by Author on July 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.