அண்மைய செய்திகள்

recent
-

நாளை காலை 10 மணிமுதல் மன்/சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படும்

நாளை காலை 10 மணிமுதல் மன்/சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படும். மன்னார் மாவட்டத்தில் கற்பிக்கின்ற எந்தவொரு ஆசிரியரும் மற்றும் மன்னார் மாவட்த்தில் வசிக்கும் வெளிமாவட்டங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களும் தம்மை ஆசிரியர் என்று உறுதி செய்து தடுப்பூசியைப் பெறமுடியும். வயதுக்கட்டுப்பாடு ஆசிரியர்களுக்கு இல்லை

நாளை காலை 10 மணிமுதல் மன்/சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படும் Reviewed by Author on July 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.