அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர்களுக்கு ரூ.5000 கொடுப்பனவு உட்பட அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களையும் ஏற்க மறுத்த இலங்கை ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொள்வது உட்பட அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு ரூ.5000 கொடுப்பனவு உட்பட அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களையும் ஏற்க மறுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் Reviewed by Author on August 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.