அண்மைய செய்திகள்

recent
-

இந்தோனேசியாவில் 7.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.6 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பணியகத்தின் தலைவரான அனுர வல்பொல தெரிவித்துள்ளார். 

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று காலை 8.50 மணியளவில் 7.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் 76 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இச்சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் 7.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை Reviewed by Author on December 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.