அண்மைய செய்திகள்

recent
-

புதிய பஸ் கட்டணத் திருத்தம் வெளியானது

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட பஸ் கட்டண விபரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஆரம்பக் கட்டணமான 17 ரூபா கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அத்துடன், ஏனைய கட்டணங்கள் 15 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகபட்ச கட்டணமான ஆயிரத்து 303 ரூபா கட்டணம் ஆயிரத்து 498 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பஸ் கட்டணத் திருத்தம் வெளியானது Reviewed by Author on March 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.