அண்மைய செய்திகள்

recent
-

அனைவருக்கும் நியூமன்னார் குழுமத்தின் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர் டே. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்தெழும் நாளை ஈஸ்டர் நாளாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான தினத்தில் வரும் இந்த நாள், இந்த ஆண்டு ஏப்ரல் 17, 2022 தினமான இன்று கொண்டாடப்படுகின்றது.

 கிறிஸ்துவ நாட்காட்டியில் குறிக்கப்பட்ட ஒரு முக்கியமான நாளில், மரணத்தை வென்ற இயேசுவின் வெற்றியைக் கொண்டாடுகிறது. இந்த நாளில், மக்கள் விரதம் அனுசரித்து தங்கள் அன்புக்குரியவர்களுடன் தேவாலயத்திற்கு வருகை தந்து கொண்டாடி வருவார்கள். 

நம் பாவங்களை போக்க
தன் உயிர் தந்த இயேசு
புத்துயிர் பெற்ற தினம்
'ஈஸ்டர்'.

அனைவருக்கும் நியூமன்னார் குழுமத்தின் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 

 

அனைவருக்கும் நியூமன்னார் குழுமத்தின் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள் Reviewed by Author on April 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.