அலி சப்ரிக்கு நிதி,நீதிக்கு மேலால் இராஜாங்க அமைச்சுப் பதவியும்..!
கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அவர் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரினால் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிதி மற்றும் நீதி அமைச்சு பதவிகளுக்கு மேலதிகமாக அவருக்கு, இந்த இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அலி சப்ரிக்கு நிதி,நீதிக்கு மேலால் இராஜாங்க அமைச்சுப் பதவியும்..!
Reviewed by Author
on
May 05, 2022
Rating:
No comments:
Post a Comment