மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் விபத்து -சிறுவன் படுகாயம்.
உடனடியாக குறித்த சிறுவன் அப்பகுதியில் சென்றவர்களால் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில்,அனுமதிக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.
இந்த நிலையில் குறித்த சிறுவன் படுகாயம் நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-எனினும் குறித்த விபத்து தொடர்பாகவும்,விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராகவும்,பொலிஸார் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் விபத்து -சிறுவன் படுகாயம்.
Reviewed by Author
on
May 22, 2022
Rating:

No comments:
Post a Comment