அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான பொருட்கள் கொழும்பை வந்தடைந்தது !

இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளது. குறித்த பொருட்கள் அனைத்தும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான பொருட்கள் கொழும்பை வந்தடைந்தது ! Reviewed by Author on May 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.