அண்மைய செய்திகள்

recent
-

வினாத்தாள் திருத்தப் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானம்

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளை முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.


வினாத்தாள் திருத்தப் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானம் Reviewed by Author on June 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.