மல்லாவி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் குழப்பம்
இவ்வாறு பரல்களில் பெற்றோல் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட(காலையில் ஆசிரியர் ஒருவருக்கு அரை லீற்றர் கூட இல்லை என சொல்லப்பட்டுள்ளது) எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பெற்றோல் எங்கிருந்து வந்தது என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
மல்லாவி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் குழப்பம்
Reviewed by Author
on
June 22, 2022
Rating:
No comments:
Post a Comment