அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் விலை நாளை அதிகரிக்கலாம்

நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 74 ரூபாவாலும் , ஒக்டென் 95 ரக பெற்றோலின் விலை 78 ரூபாவாலும் , ஒரு லீற்றர் டீசலின் விலை 56 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 65 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 210 ரூபாவாலும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


எரிபொருள் விலை நாளை அதிகரிக்கலாம் Reviewed by Author on June 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.