அண்மைய செய்திகள்

recent
-

வரிசைகளை குறைத்த QR முறைமை !


QR முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் எரிபொருள் வரிசைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் வரிசைகள் பாரியளவு குறைவடைந்துள்ளது எனவே, QR முறைமை வெற்றி பெற்றுள்ளது. QR முறைமை காரணமாக கறுப்பு சந்தை நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரிசைகளை குறைத்த QR முறைமை ! Reviewed by Author on August 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.