அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் (வியாழக்கிழமை) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

 அதன்படி, ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ குழுக்களின் கீழ் உள்ள பகுதிகளுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குறித்த பகுதிகளுக்கு இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த முழு விபரம்.



நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு Reviewed by Author on September 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.