அண்மைய செய்திகள்

recent
-

ட்விட்டரில் இருந்து விலகிய நடிகை ராஷி கண்ணா!

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார், அதன்படி தனுஷுடன் அவர் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா திடீரென அவரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகியிருக்கிறார். தென்னிந்திய நடிகை என அழைக்க கூடாது என்று தெரிவித்ததாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் பலரும் கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கியதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.


ட்விட்டரில் இருந்து விலகிய நடிகை ராஷி கண்ணா! Reviewed by Author on September 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.