அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பஸ் மோதி விபத்து 3 பேர் பலி;17 பேர் படுகாயம்

இன்று அதிகாலை யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 3 பேர் பலியானதுடன் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


.
வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பஸ் மோதி விபத்து 3 பேர் பலி;17 பேர் படுகாயம் Reviewed by Author on November 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.