அண்மைய செய்திகள்

recent
-

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு... 

  கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் கேகாலை - 153, 
ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி - 150, அனுராதபுரம்,
பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, அம்பாறை, புத்தளம் - 148 , நுவரெலியா, திருகோணமலை - 147, 
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு - 145 கேகாலை 144,


தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு Reviewed by Author on January 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.