அண்மைய செய்திகள்

recent
-

மத்தியகிழக்கு நாணயங்களின் பெறுமதியிலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.307. 36 சதம். விற்பனை விலை ரூ.325.52 சதமாகும். நேற்று (08), அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 313.77 சதம். விற்பனை விலை ரூ. 331.05 சதமாகும். இதேவேளை மத்தியகிழக்கு நாணயங்களின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன.


மத்தியகிழக்கு நாணயங்களின் பெறுமதியிலும் வீழ்ச்சி Reviewed by Author on March 09, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.