அண்மைய செய்திகள்

recent
-

இன்று ரமழான் பெருநாள்: எமது வாசகர்களுக்கு ரமழான் பெருநாள் வாழ்த்துகள்

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று  புனித தலைப்பிறை தென்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று   ரமழான் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு அறிவித்துள்ளது.
ரமழான் மாதத்திற்கான புனித தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நேற்று  மாலை இடம்பெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


எமது வாசகர்களுக்கு ரமழான் பெருநாள் வாழ்த்துகள் 


இன்று ரமழான் பெருநாள்: எமது வாசகர்களுக்கு ரமழான் பெருநாள் வாழ்த்துகள் Reviewed by NEWMANNAR on April 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.