அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தள்ளாடி- திருக்கேதீஸ்வரம் பிரதான வீதி பகுதியில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன!

 பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இடம் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக மன்னார்  தள்ளாடி திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.


இதற்கான நிதி அனுசரனை யை மன்னார் நகரில் அமைந்துள்ள  TVS கடை (இளங்கோ)   வழங்கி வைத்தார்.

இன்றைய தினம் வியாழக்கிழமை (1)  நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நிதி வழங்குனருடன் அவ்விடத்திற்கு சென்று மின் விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்







மன்னார் தள்ளாடி- திருக்கேதீஸ்வரம் பிரதான வீதி பகுதியில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன! Reviewed by Author on June 01, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.