முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு பெறுமதியான மருத்துவ பரிசோதனை உபகரணங்கள்,பரிசோதனை பட்டிகள் நன்கொடையாக கையளிப்பு.
மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு 4 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பரிசோதனை பட்டிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முருங்கன் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திவ்யா அவர்களின் ஒருங்கிணைப்பில் பஞ்சாட்சரம் – பரிகாரி கண்டல், மிக்கேல் பிள்ளை ஆரோக்கியநாதன் -முருங்கன், தொம்மை (குணம்)-கற்கிடந்தகுளம், டெனிஸ் அந்தோனிப்பிள்ளை (லைமன்ஸ்)-முருங்கன் ஆகிய நலன் விரும்பிகளால் கையளிக்கப்பட்ட நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பரிசோதனை பட்டிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு பெறுமதியான மருத்துவ பரிசோதனை உபகரணங்கள்,பரிசோதனை பட்டிகள் நன்கொடையாக கையளிப்பு.
Reviewed by Author
on
June 09, 2023
Rating:

No comments:
Post a Comment