யாழ் நல்லூர் கந்தனின் தேர் இன்று
யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உட்சவத்தின் இவ்வருடமும் திருவிழா சிறப்புற நடைபெற்று பல்லாயிரக்கான பக்தர்கள் பக்திபரவசமாய் புடை சூழ கந்தன் தேரேறி இன்று உலா வருகிறான் வழமையினை விட இந்த வருடம் புலம் பெயர்ந்து வெளிநாடுகளிள் வாழும் யாழ்சொந்தங்களும் நல்லூரானை தரிக்க வருகை தந்திருந்தனர் மக்கள் கூட்டத்தால் பக்கதர்கள் பத்திற்க்கும் மேற்ப்பட்டோர் மயக்கமுற்றனர் எவ்வாராயினும் கந்தனின் தேர் அரோகறா சத்தில் தேர் பவனி வந்தது நல்லூர் கந்தனின் அருள் உலகெங்கும் பரவட்டும் நாளை தீர்த்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ் நல்லூர் கந்தனின் தேர் இன்று
Reviewed by Author
on
September 13, 2023
Rating:

No comments:
Post a Comment