இணைந்து செயற்படுவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை
எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இணைந்து செயற்படுவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை
Reviewed by NEWMANNAR
on
November 07, 2014
Rating:

No comments:
Post a Comment