அண்மைய செய்திகள்

recent
-

அன்னம் சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரிபால

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல்கள் செயலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியில் அன்னம் சின்னத்தில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ளார்.
அன்னம் சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரிபால Reviewed by NEWMANNAR on December 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.