இந்திய இராணுவத்தின் யாழ். வைத்தியசாலை படுகொலை! வெளியாகியுள்ள ஆவணப்படம்...
இந்திய இராணுவத்தின் யாழ் வைத்தியசாலை படுகொலை தொடர்பில் Tears of Gandhi என்ற பெயரில் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவம் 1987ல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொதுமக்கள் மீது புரிந்த படுகொலைகளின் சாட்சியமாக உடகவியலாளர் ஜெராவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவணப்படம் இதுவாகும்.
இந்திய இராணுவத்தின் யாழ். வைத்தியசாலை படுகொலை! வெளியாகியுள்ள ஆவணப்படம்...
Reviewed by Author
on
December 21, 2015
Rating:

No comments:
Post a Comment