பொங்கட்டும் எங்கும்......பொங்கலோ பொங்கல்..... தைத்திரு நாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும்
வேலி கடந்தது
போலியாகி விட்டது
காலியான பின்பும்
கலியுடன் வாழும்-தமிழா
பலி கேட்டது அப்போது
ஒலி கேட்கிறது இப்போது
விழி திறந்தது
வழி பிறந்த்து
தமிழ் மொழியினாலே
தரணி எங்கும் தமிழர்-நாம்
தடைகல் தகர்த்த திங்கள்
தாயவளின் கரங்களில்
தவழ வருகிறது பொங்கல்
உள்ளத்தில் தித்திப்பு
உரிமையில் அடிமை துகில் எரிப்பு
உணர்வில் தமிழ் பூரிப்பு
உலகெல்லாம் கொழுத்து மத்தாப்பு
தமிழர் மண்ணில் சிம்மாசனம்
தமிழன்னை சிரம்தனிலே
தங்க மகுடம்- சூடும்
தரணியே தமிழில் பாடும்.....
நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக அனைத்து உறவுகளுக்கும் உள்ளம் கனிந்த
தமிழர் திரு நாளாம் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கட்டும் எங்கும்......பொங்கலோ பொங்கல்.....

Reviewed by Author
on
January 13, 2017
Rating:

No comments:
Post a Comment