மன்னார் உதைபந்தாட்ட அணி இறுதிப்போட்டிக்கு தகுதி.....
அரையிறுதிப்போட்டி 05- 05- 2018 வவுனியாவில் நடைபெற்ற
மன்னார் அணியும் முல்லைத்தீவு அணியும் மோதின இதில் 05-01 என முல்லைத்தீவினை கோல்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது .
இறுதிப்போட்டியானது மன்னார் அணிக்கும் யாழ்ப்பாண அணிக்கும் நடைபெறவுள்ளது.
இப்போட்டியிலும் மன்னார் அணி வெற்றிபெற் மன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
மன்னார் உதைபந்தாட்ட அணி இறுதிப்போட்டிக்கு தகுதி.....
Reviewed by Author
on
May 06, 2018
Rating:

No comments:
Post a Comment