மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த.....
பரிசளிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
05- 07- 2018 அன்று மாலை 04 மணிக்கு ஆரம்பமானது.
பிரதம விருந்தினராக
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை
சிறப்பு விருந்தினர்களாக
திருமதி S.சுகந்தி செபஸ்ரியன்-வலையக்கல்வி பணிப்பாளர்
திரு.M.பரமதாசன்-பிரதேச செயலாளர்
இவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்களான வைத்திய கலாநிதிகள் அரச அரசசார்பற்ற அதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவிகள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவிகளின் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பும் வழங்கப்பட்டதோடு விருந்தினர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த.....
Reviewed by Author
on
July 08, 2018
Rating:

No comments:
Post a Comment