800 வாரங்கள் கர்ப்பம்: 43 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் -
சூ ராட்ஃபோர்ட் - நோயல் தம்பதியினர்தான் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
திருமணம் ஆனவுடன் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே எண்ணினோம், எனது 14 வயதில் முதல் குழந்தைக்காக கர்ப்பம் தரித்தேன் 43 வயதில் தற்போது 21வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளேன்.
21 குழந்தைகளைப் பெற்றெடுக்க வாழ்நாளில் 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார் சூ. இனி நான் கர்ப்பம் தரிக்க மாட்டேன். அதேநேரம் என் புதுக் குழந்தையைக் கொஞ்சி விளையாட மற்ற குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர் என கூறுகிறார் தாய் சூ ராட்ஃபோர்ட் .


800 வாரங்கள் கர்ப்பம்: 43 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் -
Reviewed by Author
on
November 13, 2018
Rating:
No comments:
Post a Comment