தன்னைச் சூழவுள்ள ஒளிரும் வளையத்தை இழந்துவரும் சனிக் கிரகம் -
இதனைச் சூழ காணப்படும் ஒளி வட்டமே முக்கிய காரணமாகும்.
இப்படியிருக்கையில் சனிக் கிரகமானது தனது ஒளி வட்டத்தினை வேகமாக இழந்து வருவதாக ஆராய்ச்யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒளி வட்டமானது சனிக்கிரகத்தின் சந்திரன் மற்றும் விண்மீன் என்பவற்றின் மோதலால் தோன்றியது என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அத்துடன் இது 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்றிருக்கலாம் எனவும் கணித்துள்ளனர்.
இப்படிப்பட்ட வளையமானது முன்னர் O வடிவில் சனிக்கிரகத்தினை சுற்றி காணப்பட்டிருந்த நிலையில் தற்போது C வடிவத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தன்னைச் சூழவுள்ள ஒளிரும் வளையத்தை இழந்துவரும் சனிக் கிரகம் -
Reviewed by Author
on
December 26, 2018
Rating:

No comments:
Post a Comment