இந்தியர்கள் 24 பேர் அதிரடியாக கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து கைது! -
விசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்த இந்தியர்கள் 24 பேரை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
குறித்த அனைவரும் கொழும்பின் புறநகர் பகுதியாக இங்கிரிய பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைப் பிரிவின் உதவி கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் 24 பேர் அதிரடியாக கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து கைது! -
Reviewed by Author
on
January 26, 2019
Rating:

No comments:
Post a Comment