மன்னார் -YMCA-வை.எம்.சி.ஏ தொடங்கப்பட்டு 175 வருடத்தை முன்னிட்டு....
YMCA-வை.எம்.சி.ஏ தொடங்கப்பட்டு 175 வருடத்தை முன்னிட்டு மன்னார் வை.எம்.சி.ஏவினால் மன்னார் மாவட்ட பொதுவைத்திய சாலையில் 06.06.2019 வியாழக்கிழமை 25000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் இரண்டாம் வாட் சிறுவர்களுக்கு வழங்கி வைப்பு .
இவ்நிகழ்வில் மன்னார் பொதுவைத்தியசாலை இரண்டாம் வாட்க்கு பொறுப்பான இயக்குநர் DR.செந்தூர் பதிராஜா DR.றொஷான் மருத்துவதாதிகள் அவர்களிடம்
மன்னார் வை.எம்.சி.ஏ தலைவர் GL-யூட் பிகிறாடோ அவர்களின் தலமையில
மன்னார் வை.எம்.சி.ஏ அமைப்பின் செயலாளர் G.J.பாஸ்கரன் பொருளாலர் திரு T.மரியதாஸ் மன்னார் வை.எம்.சி.ஏ அமைப்பின் நிறைவேற்று உறுப்பினர்கள் திரு.பத்திநாதன் நிர்வாக உத்தியோகத்தர் A.S.ரொபின்சன் குமார் ஆகியோருடன் அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கத்தவர் ஏனையோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

மன்னார் -YMCA-வை.எம்.சி.ஏ தொடங்கப்பட்டு 175 வருடத்தை முன்னிட்டு....
Reviewed by Author
on
June 06, 2019
Rating:

No comments:
Post a Comment