அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

 வவுனியாவை சேர்ந்த ஆசிரியையான வனிதா சேனாதிராஜா மின்னேரியா பகுதியில்  விடுதியில்  ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


உயிரிழந்த ஆசிரியை வவுனியாவை மையப்படுத்தி பல்வேறு கலை இலக்கியச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்த ஒருவர் என கூறப்படுகின்றது.





ஆசிரியையின் மரணத்திற்கான காரணம் வெளியாத நிலையில் அவரது மரணம் தொடர்பாக மின்னேரியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   





வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு; நடந்தது என்ன? Reviewed by Vijithan on September 23, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.