மன்னார் வை.எம்.சி.ஏ YMCA கிறிஸ்மஸ் பொதிகள் வழங்கி வைப்பு-படங்கள்
மன்னார் வை.எம்.சி.ஏ (YMCA) வருடா வருடம் வழங்கப்பட்டு வருகின்ற
வழங்கும் நிகழ்வானது 16 தடவையாக இம்முறையும் 29- 11- 2019 அன்று அலுவலகத்தில் மன்னார் வை.எம்.சி.ஏ(YMCA) வைத்து சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு கிறிஸ்மஸ் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்நிகழ்வில் YMCA செயலாளர் ஞானமுத்து ஜஸ்டின் பாஸ்கரன்
YMCA பொருளாளர் தோமஸ் மரியதாஸ்
YMCA நிர்வாகஅங்கத்தவர்கள்
பாஸ்டர் பத்திநாதன்
ஜேம்ஸ் ஜெசுதாசன்
மைக்கல் கொலின் றோய்
YMCA நிர்வாகஉத்தியோகத்தர் அ.சா.ரொபின்சன் குமார்.இவர்களுடன் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டனர்.

-V.KAJENTHIRAN,BA-
வழங்கும் நிகழ்வானது 16 தடவையாக இம்முறையும் 29- 11- 2019 அன்று அலுவலகத்தில் மன்னார் வை.எம்.சி.ஏ(YMCA) வைத்து சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு கிறிஸ்மஸ் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
1.அன்னை இல்லம் மன்னார்.
2.செபமாலை மரியன்னை இல்லம். துள்ளுகுடியிருப்பு மன்னார்.
3.கிறிஸ்து அரசர் இல்லம் முருங்கன்.
4.அன்பு சகோதரர் இல்லம் கீரி மன்னார்.
5. வெற்றியின் நல்நம்பிக்கை இல்லம்.மன்னார்.
6. MARDAP Mannar
2.செபமாலை மரியன்னை இல்லம். துள்ளுகுடியிருப்பு மன்னார்.
3.கிறிஸ்து அரசர் இல்லம் முருங்கன்.
4.அன்பு சகோதரர் இல்லம் கீரி மன்னார்.
5. வெற்றியின் நல்நம்பிக்கை இல்லம்.மன்னார்.
6. MARDAP Mannar
7. Children Drop in Center Mannar.
8. St.Joseph House
Mannar
9. St.Joseph VazPri School South bar Mannar.
YMCA பொருளாளர் தோமஸ் மரியதாஸ்
YMCA நிர்வாகஅங்கத்தவர்கள்
பாஸ்டர் பத்திநாதன்
ஜேம்ஸ் ஜெசுதாசன்
மைக்கல் கொலின் றோய்
YMCA நிர்வாகஉத்தியோகத்தர் அ.சா.ரொபின்சன் குமார்.இவர்களுடன் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டனர்.

மன்னார் வை.எம்.சி.ஏ YMCA கிறிஸ்மஸ் பொதிகள் வழங்கி வைப்பு-படங்கள்
Reviewed by Author
on
December 04, 2019
Rating:

No comments:
Post a Comment