ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது
சந்தேக நபரிடம் இருந்து 245 கிராம் மற்றும் 450 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டிய 4 இலட்சம் பணமும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பெண் பொரளை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (17) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது
Reviewed by Author
on
April 17, 2021
Rating:

No comments:
Post a Comment