இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு...
மேலும், குருணாகல் மாவட்டத்தில் பன்னல பொலிஸ் பிரிவு மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் என்பன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு...
Reviewed by Author
on
April 30, 2021
Rating:

No comments:
Post a Comment