அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தொற்றா நோய் தொடர்பான ஆலோசனை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 அதனடிப்படையில் Oxford Astrazeneca கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை Reviewed by Author on April 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.