A/L மீள் திருத்த விண்ணப்பம் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு !
விண்ணப்பங்களை doenets.lk என்ற இணையத்தளம் மூலம் தரவிறக்கவும் அனுப்ப முடியும்.
விண்ணப்ப படிவத்துக்கான கட்டணமான 250 ரூபாயை இணைய வழியில் அல்லது தபாலகத்தில் செலுத்த முடியும் என்றும் கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நிலையையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
A/L மீள் திருத்த விண்ணப்பம் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு !
Reviewed by Author
on
June 24, 2021
Rating:

No comments:
Post a Comment