இலங்கைக்கு மேலும் 3 வகையான கொவிட் தடுப்பூசிகள்!
ஜூலை இரண்டாவது வாரத்திற்குள், நாடு முழுவதும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது வழங்குவதே எமது குறிக்கோள். தடுப்பூசி 100% பாதுகாப்பானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தடுப்பூசி வகையைப் பொறுத்து பாதுகாப்பு மாறுபடும். அதிக பாதுகாப்பு கொண்ட தடுப்பூசி கூட 90% பாதுகாப்பைதான் காட்டுகிறது. என்றார்.
இதேவேளை, கொவிட் தடுப்பு செயற்பாடுகளின் போது இந்நாட்டு 18 வயதுக்கும் கீழ் பட்டோர் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மேலும் 3 வகையான கொவிட் தடுப்பூசிகள்!
Reviewed by Author
on
June 27, 2021
Rating:

No comments:
Post a Comment