அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் மினி சூறாவளி – மரங்கள் முறிந்து வீழ்ந்தன!

மட்டக்களப்பு நகரில் நேற்று மாலை 7.30 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளது . மரங்கள் முறிந்து விழுந்ததில் சில வீதிகள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதை காணகூடியதாகவிருந்து குறித்த மரங்களை வீதிகளில் இருந்து அகற்றும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் மின்சாரசபை ஊழியர்கள், மாநகரசபை அனர்த்த முகாமைத்துவ குழு ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றது. 

 இதன்படி மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை ஆணையாளர் தயாபரன் ஆகியோரின் தலைமையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குறித்த காற்றினால் முறிந்த மரங்களை அகற்றி மக்களின் போக்குவரத்து சிரமத்தை சீர் செய்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.



மட்டக்களப்பில் மினி சூறாவளி – மரங்கள் முறிந்து வீழ்ந்தன! Reviewed by Author on June 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.