கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 93 பேர் பலி
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 505,327 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 433,093 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 93 பேர் பலி
Reviewed by Author
on
September 20, 2021
Rating:

No comments:
Post a Comment