இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு
கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இன்னும் பல தொகுதி உதவிப்பொருட்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்படவுள்ளன
இலங்கைக்கான இந்திய தூதரகம்
இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு
Reviewed by Author
on
May 22, 2022
Rating:

No comments:
Post a Comment