நீண்ட நேர மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மத்தியில் மன்னாரில் கா.பொ.த சாதாரண தர பரீட்சை
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.
-இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சுமர் 31 பரீட்சை மையங்களில் 3642 பரீட்சாத்திகள் கபொத சாதாரண பரீட்சை இன்றைய தினம் எழுதி வருகின்றமை குறிப்பிடதக்கது
நீண்ட நேர மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மத்தியில் மன்னாரில் கா.பொ.த சாதாரண தர பரீட்சை
Reviewed by Author
on
May 23, 2022
Rating:

No comments:
Post a Comment