கடவுச்சீட்டு விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை
ஆகையால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடவுச்சீட்டு விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை
Reviewed by Author
on
August 18, 2022
Rating:

No comments:
Post a Comment