சிறுவர்களுக்கான பாலியல் தொந்தரவுகளை அறிவிக்க விசேட இலக்கம்
இணையத்தளம் ஊடாக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிறுவர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர்.
இதன்போது, பலர் சிறுவர்களை பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.இதுபோன்ற பல சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கான பாலியல் தொந்தரவுகளை அறிவிக்க விசேட இலக்கம்
Reviewed by Author
on
August 19, 2022
Rating:

No comments:
Post a Comment