பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்
பொதுமக்கள் தங்கள் பயணத்திற்குத் தேவையான தொகையை முன்கூட்டியே செலுத்தி பேருந்து அட்டையையும் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தற்பொழுது பேருந்து அட்டை மக்கள் வங்கியில் கீழ் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக எதிர்வரும் காலங்களில் இந்த முறையை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்
Reviewed by Author
on
August 21, 2022
Rating:

No comments:
Post a Comment