அண்மைய செய்திகள்

recent
-

நாளை முதல் மூன்று நாட்களுக்கு உயர்தர மாணவர்களுக்கு செயன்முறை பரீட்சைகள்


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை – 2021க்கான செயன்முறை பரீட்சைகளில் கலந்து கொள்ள முடியாத பரீட்சார்த்திகளுக்கு நாளை (19) முதல் 21 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 

 மேற்கத்திய இசை, பாரம்பரிய நடனம், இந்திய நடனம், ஓரியண்டல் இசை, கர்நாடக இசை, நாடகம் , பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் தொடர்பான செயன்முறை பரீட்சைகள் இத்தினங்களில் நடைபெறவுள்ளன.

நாளை முதல் மூன்று நாட்களுக்கு உயர்தர மாணவர்களுக்கு செயன்முறை பரீட்சைகள் Reviewed by Author on August 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.