'பார் பர்மிட்' எடுத்தவர்களின் பெயர் பட்டியல்: இன்று மாலை வெளிவருகிறது
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றவர்களது பட்டியல் இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்கம் ஏன் வெளியிடவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று சபையில் கேள்வியெழுப்பினார்.
இதற்கு ஆளும் தரப்பில் இருந்து பதில் அளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'பார் பர்மிட்' எடுத்தவர்களின் பெயர் பட்டியல்: இன்று மாலை வெளிவருகிறது
Reviewed by Author
on
December 04, 2024
Rating:

No comments:
Post a Comment