அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்,

மன்னார் நகரம்



  1. செட்டிக்குடியிருப்பு
  2. காஞ்சன்கழி
  3. தலைமன்னார்
  4. கட்டுக்காரன் குடியிருப்பு
  5. மீராக்கப்பண்ணை
  6. முள்ளித்திடல்
  7. வெற்றிமக்கள் குடியிருப்பு
  8. பேசாலை
  9. சிறுத்தோப்பு
  10. பேசாலை புதுக்குடியிருப்பு
  11. துள்ளுக்குட்டிக்குடியிருப்பு
  12. கரிசல்
  13. தாயிலான் குடியிருப்பு
  14. வையாக்கரை
  15. வியயாடிப்பண்ணை
  16. கமக்காரன் குடியிருப்பு
  17. பாவிலுப்பட்டங்கட்டிக் குடியிருப்பு
  18. புதுக்குடியிருப்பு
  19. உவரி
  20. கோனார்பண்ணை
  21. கிடாய்வெட்டித்தோப்பு
  22. ஓலைத்தொடுவாய்
  23. எருக்கலம்பிட்டி
  24. கொண்ணையான்குடியிருப்பு
  25. கொசுகுவாடி
  26. தாராக்குண்டு
  27. தாழ்வுப்பாடு
  28. தோட்டக்காடு
  29. சாவல்காடு
  30. உப்புக்குளம்
  31. பள்ளிமுனை
  32. மன்னார்
  33. திருக்கேதீஸ்வரம்
  34. மாந்தை
  35. தள்ளாடி
  36. கொள்ளன்குளம்
  37. செட்டியார்கண்டல்
  38. நறுவிலிக்குளம்
  39. முள்ளிப்பள்ளம்
  40. பறங்கிசிரூக்குளம்
  41. நாகத்தாழ்வு
  42. வலிக்காமம்
  43. சிறுநாவற்குளம்
  44. கள்ளிக்கட்டைக்காடு
  45. நிலச்சேனை
  46. புங்கந்தாழ்வு
  47. மண்டுக்குமிந்தான்
  48. கனகன்குளம்
  49. உயிலங்குளம்
  50. பெரிய ஆலங்குளம்
  51. ஆலடிக்கட்டைக்காடு
  52. அடைக்கலமோட்டை
  53. கோட்டைக்குளம்
  54. முத்தலைக்குட்டி
  55. இலுப்பைக்குளம்
  56. பாப்பான்குளம்
  57. உதுவயாங்குளம்
  58. எழுத்தூர் 

மாந்தை மேற்கு

  1. கூரைய்
  2. வெள்ளாங்குளம்
  3. தேவன்பிட்டி
  4. கல்மடு
  5. முண்டாம்பிட்டி
  6. பாம்பெட்டி
  7. அந்தோனியார்புரம்
  8. திகாலி
  9. முருங்கையடிப்பிட்டி
  10. இலுப்பைக்கடவை
  11. முதலியான்காமம்
  12. கரைவெட்டிவேம்பு
  13. குருந்தன்குளம்
  14. கண்ணாட்டி
  15. கட்டாடிவயல்
  16. கள்ளியடி
  17. குறிஞ்சாத்தாள்வு
  18. கொம்புதூக்கி
  19. ஆத்திமோட்டை
  20. காசி உடையார் கட்டைக்காடு
  21. சாவிரிக்குளம்
  22. கோயிற்குளம்
  23. புதுக்குளம்
  24. விடத்தல்தீவு
  25. பள்ளமடு
  26. கீரித்தாழ்வு
  27. புலக்காடு
  28. மிலப்பாணிக்குளம்
  29. பட்டாணிக்கட்டைக்குளம்
  30. சிறுவிளாங்குளி
  31. பெரியவிளாங்குளி
  32. பாப்பான்மோட்டை
  33. பெரியமடு
  34. வெட்டயமுறிப்பு
  35. கருங் கண்டல்
  36. தேனுடையான்
  37. முள்ளிக்கண்டல்
  38. சாலம்பன்
  39. மல்லிகைத்திடல்
  40. செட்டியார்மகன்கட்டைக்காடு
  41. மினுக்கன்
  42. மராட்டிக்கண்ணாட்டி
  43. மின்னனிரைச்சான்
  44. செட்டுக்குளம்
  45. நெடுங்கண்டல்
  46. வண்ணாகுளம்
  47. மாந்தோட்டி
  48. கள்ளிக்குளம்
  49. ஆள்காட்டிவெளி
  50. அடம்பன்
  51. கலையப்பெருமாள்குளம்
  52. வண்ணாகுளம் கருங்கண்டல்
  53. பாலைக்குழி
  54. கிடாவெட்டிக்கண்டல்
  55. இலந்தைவான்
  56. இத்திக்கண்டல்
  57. சாலம்பைக்குளம்
  58. மரியபுளியங்குளம்
  59. கரம்பைக்குளம்
  60. ஆலங்குளம்
  61. அடம்பந்தாழ்வு
  62. சன்னார்
  63. நெடுங்கண்டல்
  64. வட்டக்கண்டல்
  65. ஆண்டான்குளம்
  66. காத்தான்குளம் 

நானாட்டான் 

  1. வங்காலை
  2. நறுவிலிக்குளம்
  3. மல்லிக்கண்ணாட்டி
  4. சாம்பன்கட்டைக்காடு
  5. பாலைக்குழி
  6. வண்ணாகுளம்
  7. கோரைமோட்டை
  8. அத்திக்குழி
  9. காட்டுக்குடியிருப்பு
  10. கொவ்வான்குளம்
  11. அவணம்
  12. குமிழமோட்டை
  13. அச்சன்குளம்
  14. எருவிட்டான்
  15. இலந்தைக்குளம்
  16. பள்ளன்கோட்டை
  17. குசவன்குழி
  18. முருங்கன்
  19. நளவன்குளம்
  20. எட்டியார்மகன் கட்டையடம்பன்
  21. சுண்டிக்குழி
  22. கொல்லர்சிறுக்குளம்
  23. சிறுச்சாம்பன்கட்டைக்காடு
  24. பெரியவண்ணாங்குளம்
  25. நாகச்செட்டி
  26. சாலம்பன்
  27. நொச்சிக்குளம்
  28. மனங்காவெளி
  29. பெரும்பரப்பு
  30. சாம்பன்புளியங்குளம்
  31. மூக்கறையம்குளம்
  32. அகத்திக்குளம்
  33. அன்னம்மாகுளம்
  34. காளிமோட்டைப்புளியங்குளம்
  35. அடியாகுளம்
  36. மகிழங்குளம்
  37. மயிலர்குளம்
  38. இசமாலத்தாழ்வு
  39. கொம்பன்சாய்ந்தகுளம்
  40. சூரிய கட்டைக்காடு 

முசலி

  1. அளவக்கைச்சிறுகுளம்
  2. மேத்தன்வெளி
  3. சடையப்பன்குளம்
  4. இத்திக்குளம்
  5. கூமக்குளம்
  6. ஆலடிக்குளம்
  7. கோட்டைக்குளம்
  8. பாலையடிச்சிறுகுளம்
  9. கூழங்குளம்
  10. முசலி
  11. பெருங்கட்டுச்சிறுகுளம்
  12. பெரியநொச்சிக்குளம்
  13. தம்பாட்டமுந்தலிக்கட்டு
  14. அகத்திமுறிப்பு
  15. சிலாவத்துறை
  16. இலைக்கறிக்குளம்
  17. தாண்டிக்குளம்
  18. கொண்டச்சிக்குடா
  19. நாவிதந்தாழ்வு
  20. கரடிக்குழி
  21. மருதோண்டிக்குடா
  22. கோரைமோட்டை
  23. புளியங்குளம்
  24. பரவைவெளி
  25. முள்ளிக்குளம்
  26. தனக்கன்குளம்
  27. பாலைக்குழி
  28. ஆனைபாப்பான்
  29. அத்திக்குழி
  30. வியாட்டிக்குளம்
  31. பண்டாரவளி
  32.  இலந்தைக் குளம்
  33.  மணற் குளம்
  34. வெளி மலை
  35. பூனச்சி



மடு

  1. பாயாங்குளம்
  2. பாலம்பிட்டி
  3. புலவிற்குளம்
  4. சின்னவலையன்காடு
  5. கிஞ்சுட்டான்குளம்
  6. தச்சன்மருதமடு
  7. பரியாரிப்பெரியகுளம்
  8. விளாத்திகுளம்
  9. உமையார்துவரங்குளம்
  10. வன்னிக்குளம்
  11. வவுனியான்பெரியகுளம்
  12. பனிச்சைக்குளம்
  13. பொக்கர்வன்னி
  14. மாங்கிண்டி
  15. காக்கையன்குளம்
  16. கனகராயன்குளம்
  17. பண்டாரைலுப்பைக்குளம்
  18. ஆவாரங்குளம்
  19. மாவிலங்கன்குளம்
  20. உவர்க்குளம்
  21. இரணை இலுப்பைக்குளம்
  22. சின்ன அரசன்குளம்
  23. மாலையிட்டான்
  24. மடு
  25. நெடுங்குளம்
  26. தம்பனைக்குளம்
  27. மழவராயன்கட்டையடம்பன்
  28. பாலையடிக்குளம்
  29. குண்டுமணிக்குளம்
  30. புளியடி இறக்கம்
  31. நரிகலைச்சான்
  32. சின்னக்குஞ்சுக்குளம்
  33. சாலம்பைக்குளம்
  34. வயிரண்டகட்டுக்குளம்
  35. உவயாத்திக்குளம்
  36. பிச்சாம்பிட்டி
  37. எளியன்குளம்
  38. பெரியகுஞ்சுக்குளம்
  39. கள்ளிக்குளம்
  40. அட்டாஞ்சிக்குளம்
  41. பெரியமுறிப்பு



இப்பக்கத்தில் உங்கள் ஊரின் பெயர் பதியப்படவில்லை என்றால் எமக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் 



மன்னார் மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல், Reviewed by NEWMANNAR on January 08, 2013 Rating: 5

1 comment:

sahayaraj peries said...

முத்தரிப்புத்துறை கிராமத்தின் பெயர் முசலி பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெறவில்லை தயவு செய்து அதனை இணைக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.