அண்மைய செய்திகள்

recent
-

மன் /பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் 1ம் தரத்திற்கு புதிய மாணவர்கள் அனுமதிக்கும் வைபவம் (படங்கள் )

2013ம்ஆண்டிக்கான முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்கள் அனுமதிக்கும் வைபவம் மன்னார்  முசலி பிரிவு  மன் /பண்டாரவெளி  முஸ்லிம் வித்தியாலயத்தில் 18ம் காலை  திகதி இனிதே இடம் பெற்றது நிகழ்வின் போது ஆசிரியர்கள் ,அதிதிகள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து
கொண்டனர்.இந்நிகழ்விற்கு பாடசாலை அதிபர் உவைஸ் (B.COM S.L.P.S) அவர்கள் தலைமை தாங்கினார்கள்












படமும் தகவலும் பண்டாரவெளி   பௌஸ்தீன் பமீஸ்


(உங்கள் பாடசாலை நிகழ்வுகளும் இடம்பெற விரும்பினால் அனுப்பவேண்டிய   ஈமெயில் முகவரி - newmannar@gmail.com)

மன் /பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் 1ம் தரத்திற்கு புதிய மாணவர்கள் அனுமதிக்கும் வைபவம் (படங்கள் ) Reviewed by NEWMANNAR on January 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.